Posts

Showing posts from April, 2021

“சைக்கோவின் காய்ந்த மரம்” குறும்படம் .

Image
 எமது பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை உச்சத்தினால் இளம் சமூதாயம் வழிதவறிச் செல்கின்றதையும் அதனால் ஏற்படும் உச்ச விளைவினை  உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுபடமாக உருவாக்கி காட்டியுள்ளார் இயக்குனர் Irshan . இந்தக் குறுத்படம் ஈழத்தமிழ் சமூகத்தின் பல யதர்த்தமான பக்கங்களை அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளது.  முக்கிய கதாபாத்திரத்தினை மிகவும் திறம்பட செய்திருக்கிறார் Cowsikan . இவர் தனது தத்ரூபமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் அதுமட்டுமன்றி Editor ஆகவும் தனது பணியை   செய்துள்ளார். மேலும் கதாபாத்திரங்களான Shanoos Mîyân ,Dirojini தமது பங்கை சரிவர செய்து மெருகேற்றியுள்ளனர்.  ஆரம்பம் தொட்டு இறுதி வரை படத்தின் மீதுள்ள Concentration சிதற விடாமல் விறுவிறுப்பை தக்க வைப்பதில் இசையமைப்பாளர் Voran Zov தனது பங்கை திறம்பட செய்துள்ளார். மேலும் சிறந்த DOP மூலம் தன் பங்கை  சகோதரர் Edmond Paul Steve Waugh சிறப்பாக செய்துள்ளார். #Psycho_வின்_காய்ந்த_மரம் Fullmovie. 👇 https://youtu.be/ffA0mFQiw4c அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம். Cast: Cowsi Cowsikan, Dir...