Posts

Showing posts from February, 2021

வெளிநாட்டு மோகம் ( உண்மை கதை)

Image
வெளிநாட்டு மோகம் (உண்மை கதை) 👇 பெயர் - அக்சயா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது).  எங்கள் வீட்டின் அருகே தான் இருக்கிறாள்.. எங்களுக்கு தூரத்து உறவினர்..  உயரம் குறைவாக இருப்பாள்..  சிவந்த வெள்ளை, சுருட்டை முடி, குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை, அழகாக இருந்தாள் அதற்கேற்றவாறு அவளுக்கு கொஞ்சம் திமிர் இருந்தது.. வயது இருபதை தாண்டி விட்டது..  அவள் யாரையும் காதலிக்கவில்லை ,  வீட்டில் வரன் பார்ப்பார்கள் என்று.... வீட்டில் ஒரே பிள்ளை என்பதால் செல்லம் அதிகமாகவே இருந்தது அவளுக்கு..   சொத்து அனைத்தையும் அவள் பெயரில் எழுதி வைத்தார்கள்.. ஊரில் இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்கு தயங்குகினார்கள்..  வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்த்தால் மகள் ஆடம்பரமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார் என்று நினைத்தார்கள்.. வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது..  லண்டன் மாப்பிள்ளை ஒன்று பார்த்தாச்சு .. அப்பொழுது அவளுக்கு 23 வயது..  பதிவுத் திருமணம் செய்து விட்டு மாப்பிள்ளை வெளிநாடு சென்று விட்டான்..  ஆறு மாதங்களில் அவளும் London சென்றாள்.. நல்ல வாழ்க்கை அமைத்துக் ...