Posts

Showing posts from January, 2025

Biggboss ரஞ்சித் மனைவி பேட்டி - பையனுக்கு நடந்த சோகம்

Image
Big boss 8 தற்போது முடிவடைந்ததுள்ளது அதில் கலந்து கொண்ட ரஞ்சித் தன் மகன் ஆக்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இது பற்றி அவரது மனைவி பேசிய போது என் மகனுக்கு ஆக்டிபம் நோய் இருக்குறது என்று எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு அழுதுட்டு இருந்தேன். உறவினர்கள் ஆறதுதல் வார்த்தை சொல்லுவாங்கனு பார்த்தா உனக்கு இப்பிடியா, என்ன பாவம் பண்ணியோ னு சொன்னாங்க ஆனா ரஞ்சித்திற்கும் எனக்கும் அவன் ரெம்ப ஸ்பெசல் அவனுக்கு பிடிச்சதெல்லாம் நாங்க செய்றோம் அவனுக்கு music பிடிக்கும் sports படிக்கும். இப்பெல்லாம் வெளிய போகும் போது அவனையும் கூட்டிக்கிட்டு போறன். நாங்க சொந்தமா படம் எடுக்க போய் அது lost ஆகிட்டு இப்படி நிறைய பிரட்சனைகளை நானும் ரஞ்சித்தும் ஒன்னாகவே face பண்ணோம்.  ரங்சித்தோட நிறைய குணம் என் மகன்கிட்ட திருக்கு . இப்படி இருக்கிற குழந்தைகளுக்கு எமோசன் புரியாதுனு சொல்லுவாங்க. ஆனா எங்க பையன் நாங்க கொஞ்சம் கவலையா இருந்தாலே அத புரிந்சுகிட்டு வந்து கட்டிபிடிப்பான்.  #biggboss #tamil #vijaytv

நேற்று இலங்கையில் ஏற்ப்பட்ட 3 கோர விபத்துக்கள் - விபத்துக்கு காரணம் இதுதான்

Image
அன்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.  வேகமாக செல்லுதல், வாகனங்கள் காட்டுப்பாட்டை இழத்தல் போன்றவையே முக்கிய காரணமாக இருக்கிறது. மோட்டார் சைக்கிளுடன்  வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் நிறுத்தி வைக்கப்படிருந்த சிறிய பட்டா ரக வாகனத்துடன் மோதியதால் விபத்து. காயங்களுடன் வைத்திய சாலையில் சேர்த்த மக்கள். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மரத்துடன் கார் மோதியதில் விபத்து. #srilanka #latest #news