நீரிழிவு நோயாளிகள் இந்த வாழைப்பழத்தை தொடவே கூடாது | சக்கரை அதிகம் உள்ள வாழைப்பழம் இதுதான்.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் இனிப்புச் சுவை உள்ள
பழங்கள் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கும் இது உடல் நலனுக்கு ஆபத்து.
சாப்பிடக்கூடாத பழங்களில் வாழைப்பழம் இருந்தது. ஆனால் ஆராய்ச்சிகளில் வாழைப்பழத்தில் உள்ள இனிப்பை விட இதில் உள்ள உடலுக்கு நன்மைகள் பயக்கும் மற்ற பொருட்கள் அதிகம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தினம் ஒரு பழம் சாப்பிடலாம் ஆனால்
மிகவும் கனிந்த பழத்தை தொடவே கூடாது ஏனெனில் மிகவும் கனிந்த வாழைப்பழம் இனிப்பு சுவை மிக அதிகமாக இருக்கும்.
இப்போது என்ன வகை வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்று பார்க்கலாம்.
Click 👇👇👇
Comments
Post a Comment