“சைக்கோவின் காய்ந்த மரம்” குறும்படம் .

 எமது பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை உச்சத்தினால் இளம் சமூதாயம் வழிதவறிச் செல்கின்றதையும் அதனால் ஏற்படும் உச்ச விளைவினை  உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுபடமாக உருவாக்கி காட்டியுள்ளார் இயக்குனர் Irshan .


இந்தக் குறுத்படம் ஈழத்தமிழ் சமூகத்தின் பல யதர்த்தமான பக்கங்களை அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளது.

 முக்கிய கதாபாத்திரத்தினை மிகவும் திறம்பட செய்திருக்கிறார் Cowsikan . இவர் தனது தத்ரூபமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் அதுமட்டுமன்றி Editor ஆகவும் தனது பணியை   செய்துள்ளார்.

மேலும் கதாபாத்திரங்களான Shanoos Mîyân ,Dirojini தமது பங்கை சரிவர செய்து மெருகேற்றியுள்ளனர். 

ஆரம்பம் தொட்டு இறுதி வரை படத்தின் மீதுள்ள Concentration சிதற விடாமல் விறுவிறுப்பை தக்க வைப்பதில் இசையமைப்பாளர் Voran Zov தனது பங்கை திறம்பட செய்துள்ளார்.

மேலும் சிறந்த DOP மூலம் தன் பங்கை  சகோதரர் Edmond Paul Steve Waugh சிறப்பாக செய்துள்ளார்.

#Psycho_வின்_காய்ந்த_மரம்

Fullmovie.

👇

https://youtu.be/ffA0mFQiw4c

அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Cast: Cowsi Cowsikan, Dirojini, Shanoos Mîyân 

DOP: Edmond Paul Steve Waugh , Haameem Humaidh  

Makeup artist: Dilusha Chanthirathas

Screen play: Cowsikan

Colour correction:- Ahilan Indrasuriyan 

Editing :- Cowsi Cowsikan 

Music: Voran Zov

Story and direction: Irshan Kutty Irshan 

Dubbing artist: Mireka Saku  Shana Ravichandran Sai Shaki 

Poster design:- Cowsi Cowsikan.


Comments

Post a Comment

Popular posts from this blog

நீரிழிவு நோயாளிகள் இந்த வாழைப்பழத்தை தொடவே கூடாது | சக்கரை அதிகம் உள்ள வாழைப்பழம் இதுதான்.

நேற்று இலங்கையில் ஏற்ப்பட்ட 3 கோர விபத்துக்கள் - விபத்துக்கு காரணம் இதுதான்