சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத உணவுகள் அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள், கேக், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சோடியம், கொழுப்பு உள்ள உணவுகள்,வேள் ளை அரிசி,வெள்ளை ரொட்டி போறவை. பொரித்த உணவுகள் அதிக கொழுப்பை கொண்டிருக்கும். இவை உடல் எடையை அதிகரித்து, நீரிழிவு நோயை சிக்கலாக்கும் மாங்காய் போன்ற சில பழங்கள் அதிக சர்க்கரை இருப்பதால், குறைவாக உண்ண வேண்டும். சுகர் எறாத உணவு பட்டியல் Click 👇👇👇👇👇 Diapattic food in Tamil