இது சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கூறிய அறிவுரை ஆகும். நீரிழிவு நோயாளிகள் அதிகம் இனிப்புச் சுவை உள்ள பழங்கள் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கும் இது உடல் நலனுக்கு ஆபத்து. சாப்பிடக்கூடாத பழங்களில் வாழைப்பழம் இருந்தது. ஆனால் ஆராய்ச்சிகளில் வாழைப்பழத்தில் உள்ள இனிப்பை விட இதில் உள்ள உடலுக்கு நன்மைகள் பயக்கும் மற்ற பொருட்கள் அதிகம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினம் ஒரு பழம் சாப்பிடலாம் ஆனால் மிகவும் கனிந்த பழத்தை தொடவே கூடாது ஏனெனில் மிகவும் கனிந்த வாழைப்பழம் இனிப்பு சுவை மிக அதிகமாக இருக்கும். இப்போது என்ன வகை வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்று பார்க்கலாம். Click 👇👇👇 banana for diapattic
அன்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. வேகமாக செல்லுதல், வாகனங்கள் காட்டுப்பாட்டை இழத்தல் போன்றவையே முக்கிய காரணமாக இருக்கிறது. மோட்டார் சைக்கிளுடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் நிறுத்தி வைக்கப்படிருந்த சிறிய பட்டா ரக வாகனத்துடன் மோதியதால் விபத்து. காயங்களுடன் வைத்திய சாலையில் சேர்த்த மக்கள். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மரத்துடன் கார் மோதியதில் விபத்து. #srilanka #latest #news
Comments
Post a Comment