இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகளின் பட்டியல்
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத உணவுகள்
அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள், கேக், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சோடியம், கொழுப்பு உள்ள உணவுகள்,வேள்ளை அரிசி,வெள்ளை ரொட்டி போறவை.
பொரித்த உணவுகள் அதிக கொழுப்பை கொண்டிருக்கும். இவை உடல் எடையை அதிகரித்து, நீரிழிவு நோயை சிக்கலாக்கும்
மாங்காய் போன்ற சில பழங்கள் அதிக சர்க்கரை இருப்பதால், குறைவாக உண்ண வேண்டும்.
சுகர் எறாத உணவு பட்டியல்
Click 👇👇👇👇👇
Comments
Post a Comment